காணொளிகள்

சீன கப்பலின் இலங்கை விஜயம் இந்தியாவுடன் ஒரு நீண்ட முரண்பாட்டை உருவாக்கும் – பேராசிரியர் கணேசலிங்கம்

வீரகேசரி பத்திரிகையின் வலையொளி அலைவரிசையின் நிபுணர்களின் கருத்து நிகழ்ச்சியில் பேராசிரியர். கே.ரி.கணேசலிங்கம் அவர்களது கருத்தாடல்.

(நன்றி: வீரகேசரி)