Dan Tamil Oli அலைவரிசையில் எது சரி எது பிழை நிகழ்ச்சியில் அரசறிவியல் பேராசிரியர் K.T. கணேசலிங்கம் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர் வித்தியாதரன் ஆகியோர் கலந்து கொண்டு, ‘தமிழ்த் தேசியக் கட்சிகளின் தற்போதைய நிலைப்பாடுகள்’ எனும் தலைப்பில் உரையாடி உள்ளார்கள்.
(நன்றி: Dan Tamil Oli)