December 12, 2024
உரைகள்

இஸ்ரேல் – ஹமாஸ் போரும்; உலக அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்களும்!

அக்டோபர் முழுநிலா நாள் தினத்தில் (அக்டோபர்-28) zoom இணையவெளியூடாக பேராசிரியர். கே.ரீ. கணேசலிங்கம் அவர்கள் ‘இஸ்ரேல் – ஹமாஸ் போரும்; உலக அரசியலில் ஏற்படவுள்ள மாற்றங்களும்!’ எனும் தலைப்பில் கலந்துரையாடினார்.

(நன்றி: Online Political Talk)