முழுநிலா நாள் (25.1.2024) சமகால அரசியல் உரையாடலில், “ஜனாதிபதித் தேர்தலும் தமிழ் மக்களும்” எனும் தலைப்பில் மாலை 7.30 மணிக்கு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்துறை தலைவர் பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம் உரையாடி இருந்தார்.
(நன்றி: Online Political Talk)