காணொளிகள்

‘சீன உளவுக்கப்பலின் வருகை இலங்கைக்கு அபாயகரமான நெருக்கடியை ஏற்படுத்தும்” – பேராசிரியர் கணேசலிங்கம்

வீரகேசரி பத்திரிகையின் வலையொளி அலைவரிசையின் நிபுணர்களின் கருத்து நிகழ்ச்சியில் பேராசிரியர். கே.ரி.கணேசலிங்கம் அவர்களது கருத்தாடல்.

(நன்றி: வீரகேசரி)