April 25, 2026
காணொளிகள்

இலங்கை-இந்திய ஒப்பந்தம் தொடர்பான பார்வை

இலங்கை-இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 34 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அது தொடர்பான பார்வையை யாழ். பல்கலைக்கழக அரசியல்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்கள் உயிரோடைத் தமிழ் வானொலிக்கு நேர்காணல் ஒன்றை வழங்கியுள்ளார்.