உரைகள்

இலங்கை அரசியல் போக்கும் ஈழத்தமிழர் எதிர்காலமும்

ஆகஸ்ட்-30 முழுநிலா அன்று பேராசிரியர். கே.ரீ. கணேசலிங்கம் அவர்கள் ‘இலங்கை அரசியல் போக்கும் ஈழத்தமிழர் எதிர்காலமும்’ எனும் தலைப்பில் zoom இணையவெளியூடாக மேற்கொண்ட கலந்துரையாடலின் ஆவணக்காணொளி.

(நன்றி: Online Political Talk)