June 23, 2024
உரைகள்

சதிக்கோட்பாடுகள் மூலம் குழப்பத்திற்கு உள்ளாக்கப்படும் தமிழ்பொதுவேட்பாளர் விவகாரம்

சதிக்கோட்பாடுகள் மூலம் குழப்பத்திற்கு உள்ளாக்கப்படும் தமிழ்பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம்.

(நன்றி: நிமிர்வு)