September 29, 2023
காணொளிகள்

மேற்கு நாடுகள் இலங்கையில் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா?

மேற்கு நாடுகள் இலங்கையில் எதிர்பார்த்த மாற்றம் இதுதானா? | பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் | இலக்கு
இலங்கையில் வெடித்த மக்கள் புரட்சி அரசியலில் அதிரடியான மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றது. இலங்கை முக்கியமான ஒரு திருப்பு முனையில் தற்போதுள்ளது. இந்த மாற்றங்கள் குறித்தும் தமிழ் மக்களுக்கான வாய்ப்புக்கள் தொடர்பாகவும் யாழ். பல்கலைக்கழக அரசியல் துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்களுடன் இந்த வாரம் பேசுகின்றோம்.
(நன்றி : இலக்கு)