யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தின் கல்வி அணியினரின் ஏற்பாட்டில் ‘இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் தொடர்பான எமது நிலைப்பாடு’ எனும் சமகால அரசியல் கலந்துரையாடலில் பேராசிரியர் கே.ரீ. கணேசலிங்கம் அவர்கள், ‘இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் நகர்வுகள் பற்றி உரையாடி இருந்தார்.
(நன்றி: Eelanatham News)