March 17, 2026
காணொளிகள்

SPOTLIGHT | 28.12.2025 | Prof. K.T.Ganeshalingam

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல்த்துறை பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் அவர்கள் டான் தமிழ் ஒளி அலைவரிசையின் SpotLight நிகழ்ச்சியில் டிசம்பர்-28(2025)அன்று “மலையக மக்களின் இருப்பை ஈழத்தமிழர்கள் உடைக்கக்கூடாது மற்றும் 2025 முழுவதும் தமிழ்த்தேசிய அரசியல் மேலும் பலவீனமடைந்து விட்டது” தொடர்பில் கலந்து கொண்டிருந்தார்.

(நன்றி: Dan Tamil Oli)