உரைகள்

திம்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் துறைத்தலைவர், பேராசிரியர். K. T. கணேசலிங்கம் அவர்கள், “ திம்பு அமைதிப் பேச்சுவார்த்தைகள் ” பற்றி இங்கு பேசுகின்றார். இலங்கையின் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் தொடர்பான குடிமக்களின்/பிரஜைகளின் விழிப்புணர்வு மேம்படுத்தப்படுவற்காக உருவாக்கப்பட்ட காணொளியாகும்.

(நன்றி: CMEV)