உரைகள்

இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கத்தை தீர்மானிப்பது யார்?

நிமிர்வு இணையத்தளத்திற்கு, ‘இலங்கைத்தீவில் சீனாவின் ஆதிக்கத்தை தீர்மானிப்பது யார்?’ எனும் கேள்விக்கு பதிலளித்தார் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் துறையின் தலைவரான பேராசிரியர் கே.ரி. கணேசலிங்கம்.

(நன்றி: நிமிர்வு)