August 13, 2026
காணொளிகள்

இலங்கை இனி ராணுவ ஆட்சி வருமா?

விகடன் TV Youtube அலைவரிசையில் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் அவர்கள் ‘இலங்கை இனி ராணுவ ஆட்சி வருமா?’ எனும் மைய கருத்தில் இலங்கையில் நிலவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் நேர்காணல் வழங்கியுள்ளார்.

(நன்றி : விகடன் TV)