September 27, 2026

சர்வதேசம்

ஈரானிய ஜனாதிபதியின் ஐ.நா. உரை வெளிப்படுத்தும் இராஜதந்திர முக்கியத்துவம்?

சமகால உலக அரசியலில் ஐக்கிய நாடுகள் சபையின் கூட்டத்தொடர் முக்கியமான ஒன்றாக மாறி இருக்கின்றது.…

பிறிக்ஸ் அமைப்பின் எழுச்சியும் மேற்குலக நாடுகள் எதிர் கொள்ளும் சவால்களும்?

உலகளாவிய அரசியல் போக்கை மாற்றியதில் பிரிக்ஸ் அமைப்புக்கு தனித்துவமான வகிபங்கை கொண்டுள்ளது. 2008 ஆம்…

அமெரிக்க-ஈரானியப் போரும் மேற்காசியவின் அதிகாரச் சமநிலைக்கான போட்டியும்?

மேற்காசியாவின் அதிகார சமநிலை குழப்பத்துக்குள்ளும் பெரும் இழுபறிக்குள்ளும் அகப்பட்டிருக்கின்றது. அமெரிக்கா-ஈரான் மீது போரை அடுத்து…

ஈரானுடனான போரிலிருந்து அமெரிக்கா வெளியேற முடியாது திணறுகிறதா?

ஈரான்-அமெரிக்கா போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்; ஈரான்…

போரின் மத்தியில் இஸ்ரேலியரின் உபாயமாகும் மேற்குக்கரை ஆக்கிரமிப்பும் பாலஸ்தீனர் அழிப்பும்?

ஈரான் அமெரிக்கா போரின் மத்தியில் இஸ்ரேல் மேற்குகரையை முழுமையாக ஆக்கிரமிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தியுள்ளது. காஸா…

மௌனமாக நகரும் உக்ரையின்-ரஸ்சியப் போரும் அமெரிக்காவின் நிலையும்?

நாடுகளுக்கு இடையிலான போர் புவிசார் அரசியல் உத்திகளை அதிகம் கொண்டிருப்பதோடு உலகம் ஒழுங்கு மாற்றத்திற்கான…

இஸ்ரேலின் சதிக்கோட்பாடுகளும் அமெரிக்க-ஈரான் போர்ப் பொருளாதார நெருக்கடியும்?

ஈரான் மீதான அமெரிக்கப் போர் இஸ்ரேலின் சதியினால் தீவிரம் பெறுகிறது என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக…

சமாதானத்தையும் போரையும் போரியல் உத்தியாக அமெரிக்க-இஸ்ரேல் பயன்படுத்துகிறதா?

அமெரிக்காவின் உலக மேலாதிக்கம் ஈரானுடனான போரினால் முடிவுக்கு வருகிறதா என்ற கேள்வி மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.…

அமெரிக்கா தோல்வியின் விழிம்பில் நின்று கொண்டு ஈரானை வெற்றிகொள்ள முயலுகிறதா?

குழப்பத்துக்குள்ளாகி இருக்கும் உலக ஒழுங்கு மீளக் கட்டமைக்கப்படுவதற்காக அமெரிக்கா ஈரான் போர் நீடிப்பதற்க்கான அடிப்படை…

ஈரான்-அமெரிக்கப் போரின் புதிய பரிமாணமாகும் சவூதி-அமெரிக்க அணுசக்தி உடன்பாடும்?

மேற்காசியாவில் நிகழ்ந்து வரும் போர் தீவிர தன்மையையும் விரிவாக்கத்தையும் கொண்டதாக மாறி வருகிறது. அமெரிக்கா…