உரைகள்

இனப்பிரச்சினை சார்ந்து அரசியல் தீர்வுக்கான வாய்ப்பும் யதார்த்தமும்-2022

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அரசறிவியல்துறை மற்றும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் ‘இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் தொடர் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்-1இல் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம் ‘இனப்பிரச்சினை சார்ந்து அரசியல் தீர்வுக்கான வாய்ப்பும் யதார்த்தமும்-2022’ எனும் தலைப்பில் உரையாடி உள்ளார்.

இடம் : கலைப்பீட கருத்தரங்கு மண்டபம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
காலம் : 02.12.2022 | வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 2.00 மணி