December 12, 2024
காணொளிகள்

சுமந்திரனின் எதிர்கால அரசியலின் முடிவு

தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ தேர்தல் ஒரு வெற்றிகரமான நகர்வை சாத்தியப்படுத்தியுள்ளது என யாழ். பல்கலைக்கழகத்தின் அரசறிவியற் துறை பேராசிரியர் K.T. கணேசலிங்கம் தெரிவித்துள்ளார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், இந்த தேர்தல் ஈழத்தமிழர்கள் மத்தியில் அதிகளவிலான வாத பிரதிவாதங்களை உருவாக்கியிருந்தாதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

(நன்றி: Lankasri News)