June 28, 2026

இலங்கை

தமிழ் அரசியல் கட்சிகளின் கூட்டு முயற்சியும் தோல்விகளிலிருந்து படிப்பினை பெறாத அரசியல் கட்சிகளும்!

ஈழத்தமிழர் அரசியலில் தமிழ் கட்சிகளின் கூட்டு பற்றிய உரையாடல் சமகாலத்தில் முக்கியத்துவம் பெற்று வருகிறது.…

ஈழத்தமிழர் அரசியலில் முடிவுக்கு வருகிறதா தமிழரசுக்கட்சி?

இலங்கை அரசியல் வரலாற்றில் தமிழரசு கட்சி தனித்துவமான இடத்தை வகித்து வந்துள்ளது. கடந்த காலம்…

ஈழத்தமிழரது அரசியல் அபிலாசைகள் காணாமல் போகிறதா?

ஈழத்தமிழரின் சமூகம் பொருளாதார பண்பாட்டு முறைமைகள் சிதைந்து கொண்டு போவது போன்று அரசியலும் காணாமல்…

அநுரா-மோடி இடையில் எட்டப்பட்ட உடன்பாடுகள் இலங்கைத் தீவை இந்தியாவின் இன்னோர் மாநிலமாக்குகிறதா?

இலங்கையின் புதிய ஜனாதிபதி அநுராகுமார திசநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட வெளிநாட்டு பயணம் முக்கியத்துவம் வாய்ந்த…

இலங்கைத் தீவின் அரசியலில் இடதுசாரியும் வலதுசாரியும் சமரசம் காணும் புதிய அரசாங்கம்!

இலங்கைத் தீவின் அரசியலில் 2022க்கு பின்னான காலப்பகுதியில் அமெரிக்க தலைமையிலான மேற்கு நாடுகளின் செல்வாக்கு…

புதிய அரசாங்கத்தின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் மாகாணசபையும்- சமமான உரிமையும்?

இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும் இனப் பிரச்சனைக்கான தீர்வு காண்பதற்கான போராட்டமாகவே அமைந்திருக்கின்றது. அத்தகைய…

தமிழரது தேசிய இனப்பிரச்சினையை மனித உரிமைகள் பிரச்சினையாகக் கொள்ள முடியுமா?

இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக நீண்ட பொருத்தமற்ற உரையாடல்களும் தீர்வுத் திட்டங்களும் நகர்த்தப்பட்டு இனப்பிரச்சினைக்கு…

சீனத் தூதுவரின் வடக்கு விஜயமும் ஈழத்தமிழர் அரசியலும்?

இலங்கை தீவின் அரசியலில் சீனாவின் செல்வாக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. உலகளாவிய ரீதியில்…

போலித் தமிழ் தேசியமும் நடந்துமுடிந்த பாராளுமன்றத் தேர்தலும்?

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தல் வடக்கு கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளின் இருப்பை அதிகம்…

தேசிய இனப்பிரச்சினையும் இலங்கைத் தீவின் அரைகுறை இடதுசாரிகளின் அரசியலும்?

இலங்கை அரசியலில் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்பது எட்ட முடியாத ஒன்றாக காணப்படுகிறது. சுதந்திர இலங்கை…